Tag: simbu

சதம் அடித்த சிம்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சதம் அடித்த சிம்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

News
தன்னுடைய சிறு வ்யதில் இருந்தே சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருபவர் சிம்பு. அப்போ அப்போ தனது சில வெற்றி சில தோல்வியை சந்தித்தாலும் தனது ரசிகர்கள் நினைத்து வெற்றிப் பயணத்தை துவக்கி அடுத்த படிக்கட்டில் பயணம் செய்பவர். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும், சிறந்த நடன இயக்குனராகாவும், சிறந்த எழுத்தாளனாக இருந்த சிம்பு தற்போது இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. சிம்பு தனது குரலில் முதன் முதலாக மோனிஷா என் மோனாலிசா என்ற பாடலில் பாட ஆரம்பித்து தற்போது 100 பாடல்கள் வரை பாடியிருக்கிறாராம். இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் #SingerSTRCrosses100Songs என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
காதலனை மாற்றிய நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்!

காதலனை மாற்றிய நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்!

News
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தான் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் காலம் இது. சிம்பு, பிரபுதேவா என இரண்டு பேரில் காதல் வலையில் சிக்கிய நயன்தாரா, தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்துள்ளார். விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை வெளிநாட்டில் நயன்தாராவோடு கொண்டாடிய புகைப்படம் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலானது. என்னதான் காதலரை மாற்றினாலும், முன்னாள் காதலரின் அடையாளமாக தனது கையில் குத்தப்பட்ட டாட்டூவை மட்டும் மாற்ற முடியாமல் திணறிய நயந்தாரா, ஒரு வழியாக அதையும் மாற்றிவிட்டார். ஆம், பிரபு தேவாவை காதலிக்கும் போது 'Pரபு' என தனது கையில் டாட்டூ குத்தியிருந்தா. பிரபு தேவா உடனான காதல் முறிந்த பிறகும் அந்த டாட்டூவ அவரால் மாற்ற முடியவில்லை. ஏன், விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகும் அந்த டாட்டூ அவரது கையில் அப்படியே தான் இருந்தது. இது குறித்
ஆங்கில படத்திற்காக 10 கிலோ எடை குறைத்த சிம்பு!

ஆங்கில படத்திற்காக 10 கிலோ எடை குறைத்த சிம்பு!

News
சிம்பு நடிப்பில் சமீபாத்தில் வெளியானது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. படத்தின் தோல்விக்கு பிறகு கெட்டவன் படத்தை கையில் எடுத்துள்ளார் சிம்பு என தகவல் பரவியது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக மணிரத்னம் இயக்கும் படத்திலும் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியோடு சிம்புவும் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே அதாவது அடுத்த மாதம் முதல் ஒரு ஆங்கிலப் படத்தை இயக்கி, நடிக்கிறாராம் சிம்பு. அந்தப் படத்திற்காக தாடி வளர்த்து வரும் அவர் தனது உடல் எடையை 10 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார். புது கெட்டப்பில் இருக்கும் அவரது சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – விமர்சனம்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – விமர்சனம்

Reviews
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற துடிப்பான கதையை (இளைஞர்களுக்கு மட்டும்) கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவோடு இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினை இயக்கியுள்ளார். இது சிம்புவிற்கான களமாக இருந்ததா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். 1980களில் மதுரையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் மைக்கேல் (சிம்பு), பல கொலைகளை செய்து ரவுடியாக எண்ட்ரீ ஆகிறார். ஸ்ரேயாவை காதலிக்கும் சிம்பு, ஸ்ரேயாவிற்காக தனது ரவுடிதனத்தை விட்டுவிட்டு வாழலாம் என நினைக்கும் போது போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது. சிறையில் இருந்து தப்பித்து வரும் சிம்பு, ஸ்ரேயாவிற்கு வேறொருவருடன் திருமணம் ஆக போகிறது என தெரிந்ததும் துபாய் சென்று விடுகிறார் சிம்பு. மதுரை மைக்கேலாக இருந்த சிம்பு துபாய் சென்று மிகப்பெரிய டான்’ஆக வளர்கிறார். துபாய் போலீஸ் அவரை வலைவீசி தேட, சிம்புவோ சென்னையில் அஸ்வின் தாத்தா என்ற பெயரில் 55
AAA Movie Stills

AAA Movie Stills

Movies
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
கிறிஸ்துமஸ் அன்று சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!!

கிறிஸ்துமஸ் அன்று சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!!

News
’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் சிம்பு. இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக மூன்று வேடத்தில் நடித்து வருகிறார் சிம்பு. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மதுரை மைக்கேல் டீசர் நல்ல ஹிட் அடித்துள்ள நிலையில் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சிம்பு..

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சிம்பு..

News
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது ‘ரெமோ’. பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது படக்குழு. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ‘ எங்களை சில பேர் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும். எங்களது படம் நன்றாக இல்லை என்றால் அதை கூறுங்கள், அதை விட்டுவிட்டு வேலையை தடுக்க நினைக்காதீர்கள்.’ என்று தனக்கு தொல்லை கொடுத்தவர்களை பற்றி பேசி கண்ணீர் வடித்தார் சிவகார்த்திகேயன். இதற்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சிம்பு கூறியதாவது,’ இதற்காக கவலை கொள்ள வேண்டாம் சிவா. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் யார் என்பதை நானும் அறிவேன். அவர்கள் தொல்லை கொடுப்பதும் ஒரு வகையில் நல்லதே. அவர்கள் கொடுக்கும் தொல்