Tag: Sri Thenandal Films

ஆர் கே நகரை கைப்பற்றிய தேணாண்டாள் நிறுவனம்!

ஆர் கே நகரை கைப்பற்றிய தேணாண்டாள் நிறுவனம்!

News
அனைவரையும் கவரும் பட தலைப்புகள் அமைவது எளிதல்ல. அது மாதிரி அமைந்து அது தற்கால பரபரப்பான நிகழ்வோடு ஒன்று சேர்ந்தால், நிச்சயம் அது மக்களை ஈர்க்கும். இது போன்ற ஒரு தலைப்பு தான் 'RK நகர்'. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபுவின் ' ப்ளாக் டிக்கெட் கம்பெனி' நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் 'ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட் ' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, சமீபத்தில் 'மெர்சல்' மூலம் அசுர வெற்றியை தந்த 'தேணான்டாள் பிலிம்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இது 'RK நகர்' படத்தின் வர்த்தக பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இப்படத்தை 'தேணான்டாள் பிலிம்ஸ்' விரைவில் தமிழகமெங்கும்
மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப
’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..??

’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..??

News
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ வரும் பொங்கல் தின விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ளார். அதன் பிறகு, அட்லீயுடனான அடுத்த படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். தெறி படத்தில் இருவருடனான காதல் காட்சிகள் அதிகமாக பேசப்பட்டுள்ளதால் மீண்டும் இந்த கூட்டணியை சாத்தியமாக்கியுள்ளார் விஜய்..
‘தளபதி 61’ல் இசையமைப்பாளர் இவரா..???

‘தளபதி 61’ல் இசையமைப்பாளர் இவரா..???

News
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பைரவா’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். சில தினங்களுக்கு முன் இச்செய்தி உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. இந்த படத்தினை இயக்கும் வாய்ப்பினை மீண்டும் அட்லீயே பெற்றுள்ளார். இந்த படத்தின் கதையில் விஜய்யின் பார்வைக்கேற்ப இயக்குநர் ராஜமெளலியின் தந்தை அவர்களால் சற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அட்லீயின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி தான் முதலில் இசையமைப்பார் என தகவல் வெளிவந்தது. ஆனால், தேணாண்டாள் நிறுவனம் இந்த படத்தினை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு ஏ ஆர் ரகுமானை இந்த படத்தில் இசையமைக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் இப்படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ முழு அறிவிப்பும் விரைவில் வெள
”அந்த கதை வேண்டாம்.. ஆனால் உங்க தயாரிப்பில் நான் நடிக்கிறேன்” – விஜய்…

”அந்த கதை வேண்டாம்.. ஆனால் உங்க தயாரிப்பில் நான் நடிக்கிறேன்” – விஜய்…

News
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ’பைரவா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் விஜய் என்று கேள்விகள் பல எழுந்து கொண்டிருக்கின்றன. ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சுந்தர் சி மிகவும் பிரம்மாண்டமாக இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்திற்கு 250 நாட்கள் வரை கால்ஷீட் தேவைப்பட்டதால் அந்த கதையை நிராகரித்து விட்டார் விஜய். ஆனால், தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நிச்சயம் நடிப்பேன் என வாக்குறுதி அளித்தார். இதன்படி இயக்குனர் அட்லி விஜய்க்காக மீண்டும் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையை விஜய் ஓகே சொன்னதாக தெரிகிறது. ஆகவே அந்த படத்தை தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வைக்க வேண்டும் என விஜய் முடிவு செய்துள்ளாராம். மீண்டும் இந்த தெறி கூட்டணி இணைந்தது அனைவரையும் மகிழ்ச்சி
சுந்தர் சி – சூர்யா இணையும் 100 கோடியில் பிரம்மாண்ட படம்..???

சுந்தர் சி – சூர்யா இணையும் 100 கோடியில் பிரம்மாண்ட படம்..???

News
சூர்யா நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது “24”. படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது “சிங்கம் 3”ல் நடித்து வருகிறா சூர்யா. ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடியில் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி. அவர் கதைக்கு ஏற்ற நாயகனாக முதலில் இருப்பது சூர்யாதானா,. அப்படி சூர்யா இந்த கதையை ஓகே செய்தால், அதிக செலவில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
சவுகார்பேட்டை – விமர்சனம்

சவுகார்பேட்டை – விமர்சனம்

Reviews
முதல் முறையாக பேய் கதையில் நடித்த ஸ்ரீகாந்திற்கு ஒரு வாழ்த்துக்கள். ஏப்ரல் மாதத்தில் படத்தில் பார்த்த ஐஸ்கிரீம் பாய் ஸ்ரீகாந்தா இது என கேட்கும் அளவிற்கு முகத்தை அகோரமாக வைத்து நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லெட்சுமி இருவரும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் வில்லனாக வரும் சுமனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார் தலைவாசல் விஜய். அதற்காக அதிக வட்டிபோட்டு வீட்டை கொடுத்துவிடும்படி தலைவாசல் விஜய்யிடம் கேட்கிறார் சுமன். வீட்டை தர மறுக்கும் தலைவாசல் விஜய், அவரது மனைவியாக வரும் ரேகா, மகனாக வரும் ஸ்ரீகாந்த் மற்றும் மருமகளாக வரப்போகும் ராய் லெட்சுமி என ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிறார் சுமன். ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லெட்சுமி இருவரும் ஆவியாக வந்து சுமன் மற்றும் அவரது மூன்று மகன்களை பழி வாங்க துடிக்கின்றனர். பழ
ஆறாது சினம் – விமர்சனம்

ஆறாது சினம் – விமர்சனம்

Reviews
யாருடனும் போட்டி போடாமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் தன் நடிப்புத் திறமையை நிருபித்து வரும் அருள்நிதியின் வெற்றி பயணத்தில் “ஆறாது சினம்” ஒரு மைல்கல் தான். ஒருவனை பழி வாங்க அவனைத்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை. அவனை சுற்றி, அவனை நம்பி வாழும் ஒரு ஜீவனை அழித்தாலே அவனை பழி வாங்கிய மாதிரிதான். இப்படி ஒரு அருமையான கதைக்களம் தான் இந்த “ஆறாது சினம்”. மலையாளத்தில் பிருத்திவிராஜ் நடிப்பில் வெளிவந்த “மெமரீஸ்” என்ற படத்தின் ரீமேக் தான் இந்த “ஆறாது சினம்”. தமிழில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன். படத்தின் முதலே என்கவுண்டரில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு நேர்மையான அசிஸ்டண்ட் கமிஷ்னராக மனைவி, குழந்தையுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அருள்நிதி. போலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் அருள்நிதியால் பாதிக்கப்பட்ட ஒரு ரவுடி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறான். வெளியே வந்ததும் அருள் நித