Tag: Sundar C

ஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்!??

ஆறிலிருந்து அறுபது வரை திருப்திபடுத்துமாம் ஆதியின் படம்!??

News
‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம்  களமிறங்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். வெற்றி பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பி
Knack Studio Launch Photos

Knack Studio Launch Photos

Events
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
இயக்குனர் ’சுந்தர் சி’யை ஓரம் கட்டிய விஜய்.. ”தளபதி 61” அப்டேட்..!!

இயக்குனர் ’சுந்தர் சி’யை ஓரம் கட்டிய விஜய்.. ”தளபதி 61” அப்டேட்..!!

News
இளைய தளபதி விஜய் தற்போது “தளபதி 60” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அழகிய தமிழ்மகன் படத்தினை இயக்கிய பரதன் இந்த படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை விஜயா ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதி 60 படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி தற்போது எழ ஆரம்பித்துவிட்டது. சுந்தர் சி இயக்கும் மிக பிரம்மாண்டமான படத்தில் முதலில் சூர்யா நடிப்பார் என்ற தகவல் வந்தது, அதை தொடர்ந்து விஜய் நடிப்பார் என்ற தகவலும் வெளிவந்தது. ஆனால், தற்போது அந்த கதையில் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கதைக்கு கால்ஷீட் மட்டும் 250 நாட்கள் தேவைப்படுமாம், மேலும் அது பேண்டசி படமாக உருவாக இருக்கிறதாம். அதனாலே இந்த படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது அடுத்த
விஜய், மகேஷ் பாபு ,சுந்தர் சி – மிரள வைக்கும் இந்திய சினிமா..!!

விஜய், மகேஷ் பாபு ,சுந்தர் சி – மிரள வைக்கும் இந்திய சினிமா..!!

News
தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக சுந்தர் சி ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. சுமார் 300 கோடி செலவில் இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கான ஹீரோ தேடல் தற்போது நடைபெற்று வருகிறது. தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கவுள்ளாராம், தமிழில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. மேலும், படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்திய அளவில் மிக அதிகமான் பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெறும்..
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் நடிக்கப்போகும் விஜய்.. வியக்கும் கோலிவுட்..!!

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் நடிக்கப்போகும் விஜய்.. வியக்கும் கோலிவுட்..!!

News
மாஸ் ஓபனிங் காட்சிகள் என்றாலே அதில் விஜய்க்கு பஞ்சம் இருக்காது. சில நாட்களிலே தனது படத்தை 100 கோடி கிளப்பில் போட்டு விடுவார். இனி இவர் நடிக்கும் அனைத்து படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என்ப்தில் மாற்று கருத்து இல்லை. இவர் தற்போது பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அவர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால், சூர்யா கால்ஷீட் பிரச்சனையாகி விட்ட காரணத்தால் சுந்தர் சி யின் கதை தற்போது கை மாறுகிறது. தற்போது இந்த கதை இளைய தளபதி விஜய்யின் வசம் செல்லவிருக்கிறதாம். சுந்தர் சி யின் இயக்கத்தையும் தாண்டி, அடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்க இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் அந்த பட்ஜெட் இருக்கும் என நம்பப்படுகிறது...
விஜய்யை வைத்து என்னால் இயக்க முடியாது – பிரபல இயக்குனர் பேட்டி..!!

விஜய்யை வைத்து என்னால் இயக்க முடியாது – பிரபல இயக்குனர் பேட்டி..!!

News
காமெடி படங்களுக்கு பெயர் போனவர் நம்ம சுந்தர் சி. இவரது படைப்பில் பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. ரஜினி, கமலை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது இவர் நடித்துள்ள “முத்தின கத்திரிக்கா” படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில் விஜய்யுடன் ஏன் படம் பண்ணவில்லை என கேட்டதற்கு அவர் அளித்த பதில், “ விஜய் எந்த படத்தின் கதையையும் முதலில் முழுமையாகவும், பொறுமையாகவும் கேட்பார். அதன் பிறகு தான் படத்திற்கு ஓகே சொல்லுவார். எனக்கு நடிகர்களிடம் யாருக்கும் கதை மட்டும் கூற வராது, அதனால் அவருடன் கைகோர்க்க முடியாமல் உள்ளேன்.” என்றார்.