Tag: surya

தம்பி படம்! அண்ணன் உதவி..

தம்பி படம்! அண்ணன் உதவி..

General, News, Posters
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் "கடைக்குட்டி சிங்கம் " படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது. இப்படத்தை தன் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதோடு மட்டுமில்லாமல், தமிழர் திருநாள், தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் தலைப்பும் முதல் தோற்றத்தையும் நேற்று மாலை நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. "பயிர் செய்ய விரும்பு" "விவசாயி" போன்ற வாசகங்களை அதில் காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள
Young music producer creates waves across International platforms

Young music producer creates waves across International platforms

News
Surya, a Teenage boy residing in Perambur is only in class 11 at Velammal School, Surapet. But he is Already a Selfmade Musician, having come up with 10 original songs and remade more than 200. Thanks to technology, he has managed to upload his work on the net and many musicians from the US and other European countries appreciated his work after listening to them. Heaping laurels on his son, Surya's Mother Pushpalatha says that when her son was just four years old, he started listening to music and insisted that his father buy him a keyboard. And Once when he got it, his life changed. In the following years, he became engrossed in music and he converted a room in our house into a studio. Surya says, 'I don't Know what attracted me towards music. I have made it my career'. He s...
விஜய் பிடிக்க முடியாத இடத்தை பிடித்த சூர்யா..!!

விஜய் பிடிக்க முடியாத இடத்தை பிடித்த சூர்யா..!!

News
நடிகர் சூர்யா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன்னை ட்விட்டர் தளத்தில் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தற்போது வரை எப்போதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார் சூர்யா. இன்று வரை சுமார் 1 மில்லியன் பார்வையாளர்கள் அவரை பின் தொடர்கின்றனர். ஆனால், சூர்யாவிற்கு முன்னரே விஜய் தன்னை ட்விட்டரில் இணைத்துக் கொண்டார். தற்போது வரை விஜய் அவர்களை சுமார் 6 லட்சம் பேர் மட்டுமே பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிடிக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார் சூர்யா...
கபாலி இயக்குனரோடு கைகோர்த்த சூர்யா… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

கபாலி இயக்குனரோடு கைகோர்த்த சூர்யா… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

News
தனது மூன்றாவது படத்தையே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கியவர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரோடு கைகோர்த்துள்ளார் இயக்குனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்த படம் யாரை வைத்து இயக்குவார் என கேள்வி இருந்தது. அதற்கு ரஞ்சித், தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக அறிவித்தார். மேலும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார். சூர்யா தற்போது S3 படத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ரஞ்சித்துடன் கைகோர்ப்பார் என தெரிகிறது..
தெறி படத்தோடு இணைந்த சூர்யாவின் “24”..!!

தெறி படத்தோடு இணைந்த சூர்யாவின் “24”..!!

News
தற்போது இருக்கும் சினிமா உலகில் வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவந்து மூன்று நாட்கள் படம் ஓடினாலே அது வெற்றி படம் தான் என்ற நிலைக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா. ஆனால், விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்து 75 நாட்களை கடந்து இன்னமும் பல திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல படங்களை கீழே தள்ளி இன்னமும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகத்தான வெற்றி தான். இந்த படத்தை போல சூர்யாவின் “24” படமும் இன்று 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. இந்த வருடத்தில் வெளியான படங்களில் இந்த இரு படங்கள் மட்டுமே 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது..
தளபதிக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்..!!

தளபதிக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்..!!

News
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாய், அசைக்க முடியாத ரசிகர்கள் கோட்டையை வைத்துள்ளவர் இளைய தளபதி விஜய். இன்று விஜய் அவர்களின் 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக அவரது ரசிகர்கள் இன்று பல இடங்களில் நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். பல திரையரங்குகளில் சிறப்புகாட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பல கோவில்களில் சிறப்பு பூஜைகள், ரத்ததான முகாம்கள் என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் இன்று விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர். அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வழியாக பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இன்றைய டிரெண்டில் #HBDVijay என்பது டாப்பில் உள்ளது. இன்னமும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.
சுந்தர் சி – சூர்யா இணையும் 100 கோடியில் பிரம்மாண்ட படம்..???

சுந்தர் சி – சூர்யா இணையும் 100 கோடியில் பிரம்மாண்ட படம்..???

News
சூர்யா நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது “24”. படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது “சிங்கம் 3”ல் நடித்து வருகிறா சூர்யா. ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடியில் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி. அவர் கதைக்கு ஏற்ற நாயகனாக முதலில் இருப்பது சூர்யாதானா,. அப்படி சூர்யா இந்த கதையை ஓகே செய்தால், அதிக செலவில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.