தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட மற்ற கடைசி படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவருக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு நிறைய ரொமண்டிக் காட்சிகளை வைத்திருந்தாராம் சிவா.

ஆனால், தன் ரசிகர்கள் ரொமன்ஸ் காட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்காக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெறட்டும். அதை தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.’ என்று அஜித் சிவாவிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *