’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘தல 57’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது, ‘ இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் அஜித் சார் உடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிவா சார் இயக்கத்தில் அவருட பணி புரிவது மேலும் மகிழ்ச்சி தான்.

இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான். இப்போதைக்கு இதுவரை தான் என்னால் கூற முடியும்.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *