இலங்கை அதிபர் ராஜபக்சே மகனுடன் மிக நெருக்கமாக இருந்த பிரபல தமிழ் நடிகை!

தமிழில் நல்ல வாய்ப்புகள் இருந்த போதும் வட மாநிலங்களை நோக்கி நகர்ந்தார் பிரபல நடிகை.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தி படப்பிடிப்பிற்காக கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு பயணம் சென்றார் அந்த நடிகை.

படப்பிடிப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் அந்த நடிகைக்கு பல தொழிலதிபர்களிடமும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவிற்கு மிகவும் நெருங்கிய அளவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர்பு பல நாட்களாக இலங்கையில் தொடர்ந்துள்ளது. பின்னர் இந்தியா வந்த அந்த நடிகைக்கு நாமல் ராஜபக்சேவிடம் இருந்து பல வகையில் நெருக்கடி வந்துள்ளது. கடைசியாக அந்த நடிகையும் நாமல் ராஜபக்சேவும் மிகவும் நெருக்கமாக இருந்த போட்டோ இந்தியாவில் உள்ள சில பிரபலங்களின் கையில் சிக்கியது.

இது தொடர்பாக அந்த நடிகையின் நெருங்கியவர்களிடம் கேட்ட போது தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல் உண்மை இல்லை என்றும் காரணம் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.