ஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பிரீமியர் சோவில், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்தது.

அமெரிக்காவில் இப்படம் பிரிமியர் ஷோ வெளியானது. இதில் இப்படம் தல அஜித் படம் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் மெர்சல் படம் சுமார் 329,212 டாலர்களை வசூல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *