”மன்றம் வைத்து கொள்ளலாம், அதில் ஒன்றும் தப்பில்லை” – விஎஸ்

 

vijay sethupathi

சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்று கூறி வந்த தனது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்து அதெல்லாம் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி வைத்து விடுவார் விஎஸ். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமே அடைந்து சென்றனர்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது தான் நல்லது என்று கூறி இதற்கு முன் வீட்டிற்கு விசிட் அடித்த ரசிகப் பெருமக்களை திரும்ப வரவழைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம், அதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

வாழ்த்துகள் பீட்சா பிரியரே!

Leave a Reply

Your email address will not be published.